காட்பாடியில் சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு உணவளித்து அளிக்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியில் நாம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கெரோனோ வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை விதித்து வேலைகளுக்கும் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தவித்து கொண்டிருக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் இவர்களுக்கு சமூக ஆர்வலர்களால் உணவு தயாரித்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது காட்பாடி சேர்ந்த . கமல் பன்னீர்.கார்த்தி மற்றும் நாயுடு பாபு இவர்களால் தாராபடவேடு பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் தினந்தோறும் உணவளித்து வருகின்றனர்.