வாட்ச்மேன் துடைப்பம் விற்பவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டம் சாலையோரம் துடைப்பம் விற்பர்கள், வாட்ச்மேன் வேலை செய்யும் தொழிலாளர்கள், மற்றும் தூய்மை பணி செய்யும் அக்கா, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளி என மொத்தம் 12 குடும்பங்களுக்கு கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடையால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவர்களுக்கு இருக்கும் இடம் தேடி சென்று மளிகை பொருட்கள் வழங்கும் சமூக ஆர்வலர் திரு .தினேஷ் சரவணன் அவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழங்கி கொண்டு வருகிறார்.